’ஜவான் 2’ உருவாகுமா? – அட்லி பதில்
’ஜவான்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு அட்லி பதிலளித்துள்ளார்.
’ஜவான்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு அட்லி பதிலளித்துள்ளார்.
அட்லி சம்பளம் குறித்து இணையத்தில் வெளியாகி இருக்கும் தகவலால் அனைவரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.
ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் கௌரி கான் தயாரிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில், கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘ஜவான்’ திரைப்படம், ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் ஆஸ்ட்ரா (ASTRA)விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட, ஒரே இந்தியத் திரைப்படம் எனும் பெருமையை பெற்றுள்ளது.
இயக்குநர் அட்லீ தயாரிக்கும் பேபி ஜான்
தணிக்கையின் மூலம் 'தெறி' இந்தி ரீமேக்கின் தலைப்பு என்ன என்பது வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் ' ' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அட்லியின் வளர்ச்சி குறித்து, அவர் மீது வைக்கப்படும் விமர்சனம் குறித்தும் பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
புஷ்பா 2’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்தவுடன், சன் பிக்சர்ஸ் - அல்லு அர்ஜுன் - அட்லி இணையும் படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
Hollywood Creative Alliance விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இடம் பிடித்த அட்லியின் ஜவான்
1100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது ஷாருக்கானின் “ஜவான்”.