ஓய் – விமர்சனம்
சிறிய பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்தால்தான் தொடர்ந்து அப்படி வெளிவரும் படங்களால் திரையுலகமும் நன்றாக இருக்கும். பெரிய நட்சத்திரங்களின் படங்கள், பெரிய இயக்குனர்களின் படங்களை ரசிக்கும் அதே நேரத்தில் ரசிகர்களும் இப்படி அறிமுக இயக்குனர்களின் படங்கள், அறிமுக நடிகர்களின் படங்கள், வளரும் நடிகர்களின் படங்களுக்கும் ஆதரவு…