மாவீரன் கிட்டு – விமர்சனம்
தமிழ் சினிமாவில் சாதிக் கொடுமைகளைப் பற்றிப் பேசும் படங்கள் எப்போதாவது ஒரு முறைதான் வருகிறது. அந்தப் படங்களிலும் சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாகச் சொன்ன படங்கள் ஒரு சிலதான். சாதியைப் பற்றி சொல்லும் போதே அதில் சாதி மாறிய காதலையும் சேர்த்துதான் சொல்வார்கள். சாதி, காதல், மோதல் ஆகியவற்றுடன்தான்…