தர்மதுரை – விமர்சனம்
தமிழ் சினிமாவில் அவ்வப்போது வரும் சில திரைப்படங்களைப் பார்க்கும் போது அந்தப் படங்கள் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்க வைக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. அப்படி ஒரு நம்பிக்கையை நேற்று கொடுத்த படம்தான் ‘தர்மதுரை’. நட்பு, பாசம், காதல், பிரிவு, நேசம், உதவி என பல…