ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் ‘உறுமீன்’…
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் G.டில்லிபாபு தயாரித்திருக்கும் ‘உறுமீன்’ படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது. இப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியிருக்கிறார். பாபி சிம்ஹா நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரேஷ்மி மேனன் நடித்திருக்கிறார். மேலும் ‘மெட்ராஸ்’ கலையரசனும் முக்கிய வேடமொன்றில் நடித்திருக்கிறார். இவர்களுடன்…