அருண் வைத்யநாதன் இயக்கத்தில் அர்ஜுன் – விரைவில் ஆரம்பம்
வைபவ், கருணாகரன், சோனம் பாஜ்வா நடிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவான ‘கப்பல்’ படத்தைத் தொடர்ந்து பேஷன் ஃபிலிம் ஃபேக்டரி புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறது. பெயரிடப்படாத இப்புதிய படத்தினை பிரசன்னா, சிநேகா நடித்து வெளிவந்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ வெற்றிப் படத்தையும் மலையாளத்தில் மோகன்லால்…