‘சவாரி ’ சக்சஸுக்காகக் காத்திருக்கும் சனம் ஷெட்டி
என்டர்டெயின்மென்ட் பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் விஷால் சந்திரசேகர் இயக்கத்தில் பெனிட்டோ ஃபிரான்க்ளின், சனம் ஷெட்டி, கார்த்திக் யோகி, மதிவாணன், டி.எம். கார்த்திக், அருண் அலெக்சாண்டர், பாண்டியன், முனீஷ்காந்த், கவிதாலயா கிருஷ்ணன், லொள்ளுசபா ஈஸ்டர் மற்றும் பலர் நடித்து விரைவில் வெளிவர உள்ள படம் ‘சவாரி’.…