டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ‘மாட்டுக்கார வேலன்’
எம்ஜிஆர், ஜெயலலிதா ஜோடியாக நடித்து வெள்ளி விழா கண்ட ‘மாட்டுக்கார வேலன்’ திரைப்படம் சுமார் 46 வருடங்கள் கழித்து மீண்டும் வெளிவர உள்ளது. ப. நீலகண்டன் இயக்கத்தில் 1970-ல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, லட்சுமி, அசோகன், வி.கே.ராமசாமி, சோ மற்றும் பலர் நடித்த இப்படத்திற்கு இசை கே.வி. மகாதேவன். மீண்டும்…