1. Home
  2. News

Category: News

யூ டியூபை அதிர வைத்த ‘விவேகம்’ டீசர்

யூ டியூபை அதிர வைத்த ‘விவேகம்’ டீசர்

தமிழ்த் திரையுலகத்தில் பெரிய நடிகர்கள் எனக் கருதப்படும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் நடித்த படங்களின் டீசர், டிரைலர், முதல் பார்வை ஆகியவை வெளிவந்தாலே அவர்களுடைய ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். கடந்த சில வருடங்களாக யார் நடித்த படங்களின் டீசர் யு டியூபில் சாதனை புரிகிறது என்பது மேலே…

500 கோடி ரூபாய் செலவில் ‘ராமாயணம்’

500 கோடி ரூபாய் செலவில் ‘ராமாயணம்’

‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றி இந்தியத் திரையுலகின் எல்லைகளை விரிவடைய வைத்துள்ளது. எத்தனை கோடி செலவு செய்து எடுத்தாலும், தரமாக எடுத்தால் அந்தப் படத்தை ரசிக்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள் என்பதை இந்தப் படம் புரிய வைத்துள்ளது. ‘பாகுபலி’ முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகே பலரும் சரித்திரப்…

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆரம்பமாகும் ‘சங்கமித்ரா’

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆரம்பமாகும் ‘சங்கமித்ரா’

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ள ‘சங்கமித்ரா’ படத்தின் ஆரம்பம், கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெற உள்ளது. உலகப் புகழ் பெற்ற திரைப்பட விழாக்களில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் நடக்கும் திரைப்பட விழா அடுத்த வாரம் 17ம் தேதி முதல் 28ம் தேதி வரை…

Vijay Television Awards telecast on May 21 & 28

Vijay Television Awards telecast on May 21 & 28

It’s that time of the year when your favourite stars from Star Vijay shows came together to live a night replete with glitz and glamour. Yes, one of the most celebrated events on Tamil television,…

அஜித் ரசிகர்களுக்கு இன்று ‘தூங்கா இரவு’

அஜித் ரசிகர்களுக்கு இன்று ‘தூங்கா இரவு’

‘பாகுபலி 2’ படம் மிகப் பெரும் சாதனையை பல தளங்களில் ஏற்படுத்திய பின் அந்தச் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று பலருக்கும் ஒரு பேரார்வம் ஏற்பட்டுள்ளதில் வியப்பில்லை. இத்தனை நாட்களாக தமிழ்த் திரையுலகில்  இயக்குனர்கள் ஷங்கர், மணிரத்னம், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோரது படங்கள் ஏற்படுத்திய…

Junior Superstars Season 2 on Zee Tamil from May 13

Junior Superstars Season 2 on Zee Tamil from May 13

Junior Superstars on Zee Tamil was the most successful show on Tamil television with a TVR of 6 in Urban Market. It won millions of hearts and enjoyed 5 crore+ video views on FB and…

காக்கா முட்டை, விசாரணை வரிசையில் ‘லென்ஸ்’

காக்கா முட்டை, விசாரணை வரிசையில் ‘லென்ஸ்’

இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் கம்பெனி ‘காக்கா முட்டை, விசாரணை’ ஆகிய வித்தியாசமான படங்களை அடுத்து ‘லென்ஸ்’ என்ற படத்தை வெளியிடுகிறது. இந்தப் படத்தை ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்றைய சோஷியல் மீடியா யுகத்தில் அதனால் பாதிக்கப்படுபவர்களைப் பற்றிய கதைதான் இந்தப் படம்.…

‘பாகுபலி 2’ – 1000 கோடி கிளப்பின் முதல் நாயகன் பிரபாஸ்

‘பாகுபலி 2’ – 1000 கோடி கிளப்பின் முதல் நாயகன் பிரபாஸ்

ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி கடந்த வாரம் வெளிவந்த ‘பாகுபலி 2’ திரைப்படம் இன்று 1000 கோடி ரூபாயை வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற சரித்திர சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. ஹிந்தித் திரையுலகில் 100 கோடி ரூபாய் கிளப் என்பது கடந்த சில வருடங்களாக பெருமையாகப் பேசப்பட்டது. அதன்…

1000 கோடி வசூல், அசத்தும் ‘பாகுபலி 2’

1000 கோடி வசூல், அசத்தும் ‘பாகுபலி 2’

இந்தியத் திரையுலகம் என்றாலே உலக அளவில் ஹிந்தி சினிமாக்கள் மட்டுமே என்ற ஒரு மாயையை ஹிந்தித் திரையுலகினர் நீண்ட நாட்களாக ஏற்படுத்தி இருந்தனர். தென்னிந்தியாவிலிருந்து செல்லும் தொழில்நுட்பக் கலைஞர்களை மட்டுமே வரவேற்பார்கள். நாயகர்கள் வந்தால் அரசியல் செய்து அவர்களை விரட்டி விடுவார்கள். நாயகிகளுக்கு மட்டும் ரத்தினக் கம்பளம் விரிப்பார்கள்.…

தமிழில் முதல் வண்ணப் படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’

தமிழில் முதல் வண்ணப் படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’

மாடர்ன் தியேட்ர்ஸ் தயாரிப்பில் டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் எம்ஜிஆர், பானுமதி, பிஎஸ். வீரப்பா மற்றும் பலர் நடிக்க 1956ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளிவந்த ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படம்தான் தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணத் திரைப்படம். கருப்பு வெள்ளையில் படங்களைப் பார்த்து வந்த ரசிகர்களுக்கு…