1. Home
  2. News

Category: News

நவம்பர் 12ம் தேதியில் வெளியான படங்கள்…

நவம்பர் 12ம் தேதியில் வெளியான படங்கள்…

முந்தைய வருடங்களில் நவம்பர் 12ம் தேதியில் வெளியான படங்கள்...

ஜீ தமிழ் – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

ஜீ தமிழ் – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

ஜீ தமிழ் டிவியில் நவம்பர் 14, சனிக்கிழமை தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள், சிறப்புத் திரைப்படங்கள். காலை 9 மணி குடும்பங்கள் கொண்டாடும் குடும்ப விருதுகள் 2020 ஜீ தமிழ் குடும்ப விருதுகள் பெற்ற நட்சத்திரங்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி. அஞ்சனா,…

நவம்பர் 11ம் தேதியில் வெளியான படங்கள்…

நவம்பர் 11ம் தேதியில் வெளியான படங்கள்…

முந்தைய வருடங்களில் நவம்பர் 11ம் தேதியில் வெளியான படங்கள்...

‘மரிஜுவானா’ – போதையின் தீமையை சொல்லும் படம்

‘மரிஜுவானா’ – போதையின் தீமையை சொல்லும் படம்

தேர்ட் ஐ கிரியேஷன் சார்பில் எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கியிருக்கும் படம் ‘மரிஜுவானா’. ‘அட்டு’ படத்தில் நாயகனாக நடித்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ரிஷி ரித்விக் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, ஆஷா பார்த்தலோம் கதாநாயகியாக நடிக்கிறார். ‘மரிஜுவானா’ என்பது போதைப் பொருளான கஞ்சா-வின் அறிவியல் பெயர்.  ஒரு சில…

விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 2, தீபாவளி முதல்…

விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 2, தீபாவளி முதல்…

விஜய் டிவியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. நகைச்சுவை ததும்ப ததும்ப ஒரு சமையல் நிகழ்ச்சியைத் தர முடியுமா என ஆச்சரியப்பட வைத்தார்கள். அந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வரும் தீபாவளி தினமான நவம்பர் 14 முதல் ஒவ்வொரு…

தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாகும் என அறிவிப்பு

தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாகும் என அறிவிப்பு

விபிஎப் கட்டண விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் கடந்த ஒரு வார காலமாகவே பேச்சு வார்த்தை நடந்து வந்தது. அதில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனிடையே, விபிஎப் சேவையை வழங்கி வரும் முக்கிய நிறுவனமான க்யூப் நிறுவனம் நவம்பர் மாதத்தில் வெளியாகும் படங்களுக்கு 100 சதவீத சலுகை…

நவம்பர் 10ம் தேதியில் வெளியான படங்கள்…

நவம்பர் 10ம் தேதியில் வெளியான படங்கள்…

முந்தைய வருடங்களில் நவம்பர் 10ம் தேதியில் வெளியான படங்கள்...

தீபாவளிக்கு புதிய படங்கள் ரிலீஸ் இல்லையா ?

தீபாவளிக்கு புதிய படங்கள் ரிலீஸ் இல்லையா ?

கொரானோ ஊரடங்கு காரணமாக கடந்த எட்டு மாதங்களாக தமிழ்நாட்டில் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின்படி நாளை நவம்பர் 10 முதல் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன. அடுத்த நான்கு நாட்களுக்குள் தீபாவளி வர உள்ளது. ஆனால், தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் இடையே விபிஎப் கட்டணப் பிரச்சினையின் காரணமாக புதிய…

சித்த மருத்துவர் பாதுகாப்புடன் மீண்டும் ஆரம்பமான ‘மாநாடு’

சித்த மருத்துவர் பாதுகாப்புடன் மீண்டும் ஆரம்பமான ‘மாநாடு’

அமைதிப்படை 2, கங்காரு, மிக மிக அவசரம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு.  வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் TR, கல்யாணி பிரியதர்ஷன் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். மற்றும் எஸ்ஜே சூர்யா, பாரதிராஜா, எஸ்ஏசி,…

மாலத்தீவில் ஹனிமூன் பயணத்தில் காஜல் அகர்வால்

மாலத்தீவில் ஹனிமூன் பயணத்தில் காஜல் அகர்வால்

பாலிவுட் நடிகைகளுக்கும் மாலத் தீவிற்கும் ஏதோ பூர்வ ஜென்ம தொடர்பு இருக்கிறது போலிருக்கிறது. எங்காவது ஓய்வெடுக்க வேண்டும் என்றால் உடனடியாக மாலத் தீவிற்குச் சென்றுவிடுகிறார்கள்.  தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் கௌதம் கிச்லுவுக்கும் அக்டோபர் மாதம் 30ம் தேதி திருமணம் நடைபெற்றது. தெலுங்கில்…