1. Home
  2. News

Category: News

நவம்பர் 9ம் தேதியில் வெளியான படங்கள்…

நவம்பர் 9ம் தேதியில் வெளியான படங்கள்…

முந்தைய வருடங்களில் நவம்பர் 9ம் தேதியில் வெளியான படங்கள்...

ஈஸ்வரன் குழுவினருக்கு தீபாவளி பரிசளித்த சிலம்பரன்

ஈஸ்வரன் குழுவினருக்கு தீபாவளி பரிசளித்த சிலம்பரன்

சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஈஸ்வரன்’. இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான 40 நாட்களில் முழுவதுமாக முடிந்தது. உடனே படத்திற்கான தன்னுடைய டப்பிங்கையும் முடித்துக் கொடுத்தார் சிலம்பரன். அது மட்டுமல்ல படப்பிடிப்பு முடிந்த உடன் படக்குழுவில் பணியாற்றிய 400 பேருக்கும் ஒரு கிராம்…

நவம்பர் 8ம் தேதியில் வெளியான படங்கள்…

நவம்பர் 8ம் தேதியில் வெளியான படங்கள்…

முந்தைய வருடங்களில் நவம்பர் 8ம் தேதியில் வெளியான படங்கள்...

கமல்ஹாசன் நடிக்கும் 232வது படம் ‘விக்ரம்’

கமல்ஹாசன் நடிக்கும் 232வது படம் ‘விக்ரம்’

‘மாநகரம், கைதி’ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இதற்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்க உள்ள 232வது படத்தை இயக்கப் போகிறார் என இதற்கு முன் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இன்று கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் டைட்டில் அறிவிப்பை…

உதயநிதியை இயக்கும் மகிழ் திருமேனி

உதயநிதியை இயக்கும் மகிழ் திருமேனி

2019ல் வெளிவந்து வெற்றி பெற்ற ‘தடம்’ படத்தை இயக்கிய மகிழ் திருமேனி அவருடைய ஐந்தாவது படமாக உதயநிதி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் 14வது படமாகத் தயாராகும் இப்படத்தின் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இவர் ‘பூமி, ஈஸ்வரன்’ ஆகிய படங்களுக்குப்…

நவம்பர் 7ம் தேதியில் வெளியான படங்கள்…

நவம்பர் 7ம் தேதியில் வெளியான படங்கள்…

முந்தைய வருடங்களில் நவம்பர் 7ம் தேதியில் வெளியான படங்கள்...

நவம்பர் 6ம் தேதியில் வெளியான படங்கள்…

நவம்பர் 6ம் தேதியில் வெளியான படங்கள்…

முந்தைய வருடங்களில் நவம்பர் 6ம் தேதியில் வெளியான படங்கள்...

கட்சி சர்ச்சை – அப்பாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட விஜய்

கட்சி சர்ச்சை – அப்பாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட விஜய்

‘அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததாக செய்திகள் வெளியானதை அடுத்து திரையுலகமும், அரசியல் உலகமும் இன்று மாலை பரபரப்புக்குள்ளாகின. ஆனால், அந்தக் கட்சியை தான்தான் பதிவு செய்துள்ளதாக விஜய்யின் அப்பா இயக்குனரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது என்னுடைய…

மிடில் கிளாஸ் – கலகலப்பான குடும்பக் கதை

மிடில் கிளாஸ் – கலகலப்பான குடும்பக் கதை

தமிழ் சினிமாவில் கலகலப்பான காமெடி குடும்பக் கதைகள் வந்து நீண்ட நாட்களாகிவிட்டது. அந்தக் குறையைப் போக்க ‘மிடில் கிளாஸ்’ என்ற படத்தைத் தயாரிக்க உள்ளார்கள். 'அறம்' தொடங்கி சமீபத்திய 'க/பெ ரணசிங்கம்' வரை படங்களைத் தயாரித்துள்ள கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் ராஜேஷ் மற்றும் ‘டோரா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தாஸ்…

கலர்ஸ் கிச்சன் – செஃப் தாமு வழங்கும் சமையல் நிகழ்ச்சி

கலர்ஸ் கிச்சன் – செஃப் தாமு வழங்கும் சமையல் நிகழ்ச்சி

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வரும் நவம்பர் 7ம் தேதி முதல் ‘கலர்ஸ் கிச்சன்’ என்ற சமையல் பயண நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. சமையல் கலை நிபுணரான செஃப் தாமு அந்நிகழ்ச்சியில் முதன்மை முகமாகப் பங்கேற்கிறார். செஃப் ஸ்ரேயா அட்கா சிறப்புப் பகுதி ஒன்றை நிகழ்ச்சியில் வழங்குகிறார். ஆர்ஜே ஸ்ரீரஞ்சனி…