இன்று நவம்பர் 27, 2020 வெளியாகும் படங்கள்…
அல்டி
தயாரிப்பு – என்எஸ்ஆர் பிலிம் பேக்டரி
இயக்கம் – எம்.ஜே.ஹுசைன்
இசை – ஸ்ரீகாந்த் தேவா
நடிப்பு – அன்பு மயில்சாமி, மனிஷாஜித்
ஆர்வக்கோளாறு
தயாரிப்பு – பிக் ஸ்க்ரீன் சினிமாஸ்
இயக்கம் – ஜி.வி.சந்தர்
இசை – ஜி.பாலகணேஷ், சரண் பிரகாஷ்
நடிப்பு – அபிலாஷ், பிரீத்தி தன்யா
தௌலத்
தயாரிப்பு – ரைட் ஆர்ட்ஸ்
இயக்கம் – சக்தி சிவன்
இசை – எ.பி.இமாலயன்
நடிப்பு – சக்தி சிவன், ரித்து, யோகி பாபு
காவல்துறை உங்கள் நண்பன்
தயாரிப்பு – பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன், வைட் மூன் டாக்கீஸ்
இயக்கம் – ஆர்டிஎம்
இசை – ஆதித்யா – சூர்யா
நடிப்பு – சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி
புனிதம்
தயாரிப்பு – வி.ஜே.என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – எம்.பி.ராஜன்
என் பெயர் ஆனந்தன்
தயாரிப்பு – காவ்யா புரொடக்ஷன்ஸ், சவிதா சினி ஆர்ட்ஸ்
இயக்கம் – ஸ்ரீதர் வெங்கடேசன்
இசை – ஜோஸ் பிராங்ளின்
நடிப்பு – சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி