கலர்ஸ் தமிழ் டிவியில் வரும் 2021 ஜனவரி 4 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ‘சில்லுனு ஒரு காதல்’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
இத்தொடருக்கான புதிய புரோமோ சமீபத்தில் வெளியிடப்பட்டது.
ஐபிஎஸ் அதிகாரியான சூர்ய குமார், இளம் பெண் தர்ஷினி இடையே ஏற்படும் காதல்தான் இத்தொடரின் மூலக் கதை.
புது வருடத்தில் இந்த புதிய தொடர் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொள்ளம் என இத்தொடரின் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.