1. Home
  2. News

Category: News

நவம்பர் 29ம் தேதியில் வெளியான படங்கள்…

நவம்பர் 29ம் தேதியில் வெளியான படங்கள்…

முந்தைய வருடங்களில் நவம்பர் 29ம் தேதியில் வெளியான படங்கள்...

‘வாடி வாசல்’ வலம் வரும்…வாகை சூடும்.. – தயாரிப்பாளர் தாணு அறிவிப்பு

‘வாடி வாசல்’ வலம் வரும்…வாகை சூடும்.. – தயாரிப்பாளர் தாணு அறிவிப்பு

வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ள படம் ‘வாடிவாசல்’. இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சூர்யாவின் பிறந்தநாளான ஜுலை 23ம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு போலியான டிவிட்டர் கணக்கிலிருந்து இப்படம் பற்றிய தவறான தகவல் ஒன்று வெளிவந்தது.…

‘மாஸ்டர்’ ஓடிடி வெளியீட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

‘மாஸ்டர்’ ஓடிடி வெளியீட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்க அனிருத் இசையமைப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளியாகி இருக்க வேண்டிய படம் கொரானோ தொற்று காரணமாக தள்ளிப் போய்விட்டது. இப்படத்தின் வெளியீட்டை அனைவரும் எதிர்பார்த்துள்ள நிலையில் இப்படம்…

கலர்ஸ் தமிழ் – ஜனவரி முதல் ‘சில்லுனு ஒரு காதல்’ புதிய தொடர்

கலர்ஸ் தமிழ் – ஜனவரி முதல் ‘சில்லுனு ஒரு காதல்’ புதிய தொடர்

கலர்ஸ் தமிழ் டிவியில் வரும் 2021 ஜனவரி 4 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ‘சில்லுனு ஒரு காதல்’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இத்தொடருக்கான புதிய புரோமோ சமீபத்தில் வெளியிடப்பட்டது.  ஐபிஎஸ் அதிகாரியான சூர்ய குமார், இளம் பெண் தர்ஷினி…

நவம்பர் 28ம் தேதியில் வெளியான படங்கள்…

நவம்பர் 28ம் தேதியில் வெளியான படங்கள்…

முந்தைய வருடங்களில் நவம்பர் 28ம் தேதியில் வெளியான படங்கள்...

கமல்ஹாசன் பாராட்டு, ‘அந்தகாரம்’ குழுவினர் மகிழ்ச்சி

கமல்ஹாசன் பாராட்டு, ‘அந்தகாரம்’ குழுவினர் மகிழ்ச்சி

விக்னராஜன் இயக்கத்தில், வினோத் கிஷன், அர்ஜுன் தாஸ், பூஜா ராமச்சந்திரன், மீஷா கோஷல் மற்றும் பலர் நடித்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் ‘அந்தகாரம்’. ‘ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில்’ படங்களை இயக்கிய அட்லீ இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார். படத்தைப் பார்த்த சினிமா…

இன்று நவம்பர் 27, 2020 வெளியாகும் படங்கள்…

இன்று நவம்பர் 27, 2020 வெளியாகும் படங்கள்…

இன்று நவம்பர் 27, 2020 வெளியாகும் படங்கள்… அல்டி தயாரிப்பு – என்எஸ்ஆர் பிலிம் பேக்டரி இயக்கம் – எம்.ஜே.ஹுசைன் இசை – ஸ்ரீகாந்த் தேவா நடிப்பு – அன்பு மயில்சாமி, மனிஷாஜித் ஆர்வக்கோளாறு தயாரிப்பு – பிக் ஸ்க்ரீன் சினிமாஸ் இயக்கம் – ஜி.வி.சந்தர் இசை – ஜி.பாலகணேஷ்,…

நவம்பர் 27ம் தேதியில் வெளியான படங்கள்…

நவம்பர் 27ம் தேதியில் வெளியான படங்கள்…

முந்தைய வருடங்களில் நவம்பர் 27ம் தேதியில் வெளியான படங்கள்...

4 கோடி பார்வைகளைத் தாண்டிய ‘மாஸ்டர்’ டீசர்

4 கோடி பார்வைகளைத் தாண்டிய ‘மாஸ்டர்’ டீசர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. இப்படத்தின் டீசர் தீபாவளி தினத்தன்று மாலை யு டியுபில் வெளியிடப்பட்டது. மிக விரைவாக 1 மில்லியன் லைக்ஸ்களைக் கடந்து புதிய சாதனையைப் படைத்த டீசர் தற்போது 4…

விஷால், ஆர்யா இணையும் ‘எனிமி’

விஷால், ஆர்யா இணையும் ‘எனிமி’

“அரிமா நம்பி, இரு முகன், நோட்டா” படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் அடுத்து இயக்கும் படத்திற்கு ‘எனிமி’ எனப் பெயர் வைத்துள்ளனர். பாலா இயக்கத்தில் 2011ல் வெளிவந்த ‘அவன் இவன்’ படத்திற்குப் பிறகு விஷால், ஆர்யா இருவரும் இப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். தமன் இசையமைக்க மிருணாளினி கதாநாயகியாக…