அசோக் செல்வன், பிரியா பவானிசங்கர் நடிக்கும் புதிய படம்

பல வெற்றி படங்களைத் தயாரித்தவரும், விநியோகம் செய்வதவருமான R.ரவீந்திரன் அவரது தயாரிப்பு நிறுவனமான டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக புதிய படமொன்றை தயாரிக்கிறார்.

அவரது தயாரிப்பில் உருவாகும் எட்டாவது படமான இப்படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் இதற்கு முன் ‘சதுரம் 2’ என்ற படத்தை இயக்கியவர்.

இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நாசர், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி  உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம்:

இசை – போபோ சசி
ஒளிப்பதிவு – பிரவீன்
படத்தொகுப்பு – ராகுல்
கலை – துரைராஜ்
நிர்வாக தயாரிப்பு – R.முரளி கிருஷ்ணன்
மக்கள் தொடர்பு – சதீஷ்

Read Previous

சசிகுமார் நடிக்கும் ‘பகைவனுக்கு அருள்வாய்’

Read Next

அதர்வா நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ – டீசர்

Most Popular