‘2.0’ – 100 கோடியைக் கடந்த டிவி உரிமை !?
ஒரு திரைப்படத்தின் வியாபாரத்தில் ‘சாட்டிலைட்’ டிவி உரிமை என்பது மிகப் பெரும் வியாபாரம். தமிழைப் பொறுத்தவரை சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளே அதிக விலை கொடுத்து படங்களை வாங்கி வருகின்றன. கடந்த சில வருடங்களாக ஜெயா டிவியும் பெரிய படங்களை அதிக விலை…