கருப்பங்காட்டு வலசு – டிரைலர்
க்ரூ 21 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், செல்வந்திரன் இயக்கத்தில், ஆதித்யா – சூர்யா இசையமைப்பில், எபினேசர் தேவராஜ், நீலிமா, ஜார்ஜ் விஜய் நெல்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கருப்பங்காட்டு வலசு’.
க்ரூ 21 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், செல்வந்திரன் இயக்கத்தில், ஆதித்யா – சூர்யா இசையமைப்பில், எபினேசர் தேவராஜ், நீலிமா, ஜார்ஜ் விஜய் நெல்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கருப்பங்காட்டு வலசு’.
கமல்ஹாசன், ஸ்ரீபிரியா இணைந்த முதல் படம் 'அவள் ஒரு தொடர்கதை (1974)' தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 2. பணத்துக்காக (1974) 3. ஆடு புலி ஆட்டம் (1977) 4. இளமை ஊஞ்சலாடுகிறது (1978) 5. சட்டம் என் கையில் (1978) 6. அவள் அப்படித்தான் (1978)…
தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவரான கேயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான கேயார் வெளியிட்டுள்ள அறிக்கை… "சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளை திறக்க வேண்டும்…
எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஜானகிராமன் இயக்கத்தில், தரண்குமார் இசையமைப்பில், துருவா, ஷில்பா மஞ்சுநாத், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடிக்கும் படம் தேவதாஸ் பிரதர்ஸ்.
கமல்ஹாசன், இளையராஜா இணைந்த முதல் படம் 'பதினாறு வயதினிலே (1977)' தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 2. இளமை ஊஞ்சலாடுகிறது (1978) 3. சட்டம் என் கையில் (1978) 4. அவள் அப்படித்தான் (1978) 5. சிகப்பு ரோஜாக்கள் (1978) 6. கல்யாணராமன் (1979) 7. உல்லாசப்பறவைகள் (1980)…
இன்று இளையராஜாவின் பிறந்தநாளுக்காக இயக்குனர் சீனு ராமசாமி ‘இசைக்கு ஒரு வாழ்த்துப்பா’…என்ற தலைப்பில் எழுதியுள்ளதாவது, எழுபதுகளில் தொடங்கிய எங்கள் பண்ணைபுரத்துப் பாணனே மேற்குத்தொடர்ச்சி மலையிலே மிதந்து வந்த மேகமே உமது வருகையை எதிர்பார்த்து இசையின் வாசல் காத்திருந்தது கருப்பு வெள்ளை அன்னக்கிளியாள் பாட்டிசைக்க எங்கள் இதயத்தில் வண்ணக்கிளிகள் பறந்தன…
இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பார்த்திபன் டிவிட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்து….. வணக்கம் இசையே ! இந்த ஊரடங்கில் சற்றேனும் உள்ளடங்கிக் கிடக்க உங்கள் இசையை என் உள்ளக்கிடக்கில் பாய்ச்சி பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இன்றென் கிழக்கில் உங்கள் இசையே செந்நிறம் பாய்ச்சி பரவி விடிந்தது. “இதயம் போகுதே”…
பி. வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு மற்றும் பலர் நடித்து 2005ம் ஆண்டு வெளிவந்த ‘சந்திரமுகி’ படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தின் இரண்டாம் பாகம் பி. வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க உருவாக உள்ளது. இப்படத்தில் முதல் பாகத்தில்…
இளையராஜா, பாரதிராஜா இணைந்த முதல் படம் 'பதினாறு வயதினிலே (1977)' தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 2. கிழக்கே போகும் ரயில் (1978) 3. சிகப்பு ரோஜாக்கள் (1978) 4. புதிய வார்ப்புகள் (1979) 5. நிறம் மாறாத பூக்கள் (1979) 6. நிழல்கள் (1980) 7. அலைகள் ஓய்வதில்லை…
பளுதூக்கும் போட்டியில் உலக அளவில் சாதனைகள் புரிந்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் இந்தியாவைச் சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி. அவருடைய வாழ்க்கை வரலாறு முழுமையான இந்தியத் திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது. சத்யநாராயணா, கோனா வெங்கட் இருவரும் தயாரிக்க, கோனா வெங்கட் கதை,…