ஹீரோயின்களின் அறிமுகப் படங்கள்

சில முக்கிய நடிகைகள்  நாயகியாக அறிமுகமான படங்கள் 

1. மாதுரி தேவி – அம்பிகாபதி (1937)  

2. அஞ்சலி தேவி – மகாத்மா உடங்கர் (1947)

3. பத்மினி – வேதாள உலகம் (1948)

4. பானுமதி – (1949)

5. விஜயந்திமாலா – வாழ்க்கை (1949)

6. சாவித்ரி – கல்யாணம் பண்ணி பார் (1952)

7. சௌகார் ஜானகி – வளையாபதி (1952)

8. சரோஜா தேவி – தங்கமலை ரகசியம் (1957)

9. கே.ஆர் விஜயா – கற்பகம் (1963)

10. ஜெயலலிதா – வெண்ணிற ஆடை (1965)

11. ஸ்ரீவித்யா – டெல்லி டு மெட்ராஸ் (1973)

12. ஸ்ரீபிரியா – முருகன் காட்டிய வழி (1974)

13. ஸ்ரீதேவி – மூன்று முடிச்சு (1976)

14. ராதிகா – கிழக்கே போகும் ரயில் (1978)

15. அம்பிகா – சக்களத்தி (1979)

16. ராதா – அலைகள் ஓய்வதில்லை (1981)

17. ரேவதி – மண் வாசனை (1983)

18. ரம்யா கிருஷ்ணன் – வெள்ளை மனசு (1983)

19. நதியா – பூவே பூச்சூடவா (1985)

20. சரண்யா – நாயகன் (1987)

21. கவுதமி – குரு சிஷ்யன் (1988)

22. குஷ்பூ – தர்மத்தின் தலைவன் (1988)

23. மீனா – ஒரு புதிய கதை (1990)

24. தேவயானி – தோட்ட சிணுங்கி (1995)

25. சிம்ரன் – விஐபி (1997)

26. ஷாலினி – காதலுக்கு மரியாதை (1998)

27. லைலா – கள்ளழகர் (1999)

28. ஜோதிகா – வாலி (1999)

29. திரிஷா – மௌனம் பேசியதே (2002)

30. ஜெனிலியா – பாய்ஸ் (2003)

31. சிரேயா – எனக்கு 20 உனக்கு 18 (2003)

32. அசின் – எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (2004)

33. நயன்தாரா – ஐயா (2005)

34. தமன்னா – கேடி (2006)

35. அனுஷ்கா – ரெண்டு (2006)

36. காஜல் அகர்வால் – பழனி (2008)

37. ஐஸ்வர்யா ராஜேஷ் – நீதானா அவன் (2010)

38. சமந்தா – பானா காத்தாடி (2010)

39. ஹன்சிகா – மாப்பிள்ளை (2011)

40. நித்யா மேனன் – நூற்றெண்பது (2011)

41. ஸ்ருதி ஹாசன் – 7ஆம் அறிவு (2011)

42. கீர்த்தி சுரேஷ் – இது என்ன மாயம் (2015)

Read Previous

ஹீரோக்களின் அறிமுகப் படங்கள்

Read Next

ஜுலை 10ம் தேதியில் வெளிவந்த படங்கள்…