சில முக்கிய இயக்குநர்களின் அறிமுகப் படங்கள்
1. கிருஷ்னன்-பஞ்சு – பூம்பாவை (1944)
2. எஸ்.எஸ்.வாசன் – சந்திரலேகா (1948)
3. பி.நீலகண்டன் – ஓர் இரவு (1951)
4. டி.ஆர்.ரமணா – வாழ பிறந்தவள் (1953)
5. பீம்சிங் – அம்மையப்பன் (1954)
6. ஏ. சி. திருலோகச்சந்தர் – வீரத்திருமகன் (1962)
7. கே.பாலச்சந்தர் – நீர்க்குமிழி (1965)
8. எஸ்.பி. முத்துராமன் – கணிமுத்து பாப்பா (1972)
9. ஏ.ஜெகநாதன் – மணிப்பயல் (1973)
10. பாரதிராஜா – 16 வயதினிலே (1977)
11. மகேந்திரன் – முள்ளும் மலரும் (1978)
12. எஸ்.ஏ.சந்திரசேகர் – அவள் ஒரு பச்சை குழந்தை (1978)
13. கே.பாக்யராஜ் – சுவர் இல்லாத சித்திரங்கள் (1979)
14. பாலு மகேந்திர – அழியாத கோலங்கள் (1979)
15. டி.ராஜேந்தர் – வசந்த அழைப்புகள் (1980)
16. பி.வாசு – பன்னீர் புஷ்பங்கள் (1981)
17. மணிவண்ணன் – கோபுரங்கள் சாய்வதில்லை (1982)
18. மணி ரத்னம் – பகல் நிலவு (1985)
19. சுரேஷ் கிருஷ்ணா – சத்யா (1988)
20. விக்ரமன் – புது வசந்தம் (1990)
21. கே.ஸ்.ரவிக்குமார் – புரியாத புதிர் (1990)
22. ஷங்கர் – ஜென்டில்மேன் (1993)
23. சுந்தர்.சி – முறைமாமன் (1995)
24. சேரன் – பாரதி கண்ணம்மா (1997)
25. பாலா – சேது (1999)
26. எழில் – துள்ளாத மனமும் துள்ளும் (1999)
27. ஏ.ஆர்.முருகதாஸ் – தீனா (2000)
28. கவுதம் வாசுதேவ் மேனன் – மின்னலே (2001)
29. ஹரி – தமிழ் (2002)
30. செல்வராகவன் – காதல் கொண்டேன் (2003)
31. ஏ.எல்.விஜய் – கிரீடம் (2007)
32. வெங்கட் பிரபு – சென்னை 28 (2007)
33. வெற்றிமாறன் – பொல்லாதவன் (2007)
34. சுசீந்திரன் – வெண்ணிலா கபடி குழு (2009)
35. பாண்டிராஜ் – பசங்க (2009)