சூரி – ரவிக்குமார் இணையும் புதிய படம் ஆரம்பம்
‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில், சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தொடங்கியுள்ளது. ‘சூரி 7’ எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் தொடக்க விழா அக்டோபர் 14-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. நவீன் யெர்னேனி, ஒய்.…