முந்தைய வருடங்களில் ஜுலை 13ம் தேதியில் வெளிவந்த படங்கள்…
13 ஜுலை 1979
பூந்தளிர்
இயக்கம் – தேவராஜ் – மோகன்
இசை – இளையராஜா
நடிப்பு – சிவகுமார், சுஜாதா
13 ஜுலை 2001
தில்
இயக்கம் – தரணி
இசை – வித்யாசாகர்
நடிப்பு – விக்ரம், லைலா
13 ஜுலை 2002
இயக்கம் – வஸந்த்
இசை – ஸ்ரீனிவாஸ், ரமேஷ் வினாயகம், முருகவேல், அரவிந்த் சங்கர், ராகவ்-ராஜா
நடிப்பு – ஷாம், சினேகா
13 ஜுலை 2007
மாமதுரை
இயக்கம் – கிருஷ்ணன்
இசை – கார்த்திக்ராஜா
நடிப்பு – வாசன் கார்த்திக், மிதுனா
13 ஜுலை 2012
இயக்கம் – சக்ரி டோலெட்டி
இசை – யுவன் ஷங்கர்ராஜா
நடிப்பு – அஜித்குமார், பார்வதி ஓமனகுட்டன்
13 ஜுலை 2018
இயக்கம் – பாண்டிராஜ்
இசை – டி.இமான்
நடிப்பு – கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ்
இயக்கம் – சி.எஸ்.அமுதன்
இசை – கண்ணன்
நடிப்பு – சிவா, ஐஸ்வர்யா மேனன்