காசியின் அத்தனை அழகுடன் வெளிவரும் ‘பனாரஸ்’ டிரைலர் வெளியிட்டு விழா
‘புயூட்டிஃபுல் மனசுகுலு’,’பெல்பாட்டம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள ஜெயதீர்த்தா இயக்கியுள்ள இப்படத்தில் ஜையித் கான் நாயகனாக நடிக்கும் படம் பனாரஸ்
‘புயூட்டிஃபுல் மனசுகுலு’,’பெல்பாட்டம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள ஜெயதீர்த்தா இயக்கியுள்ள இப்படத்தில் ஜையித் கான் நாயகனாக நடிக்கும் படம் பனாரஸ்
விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’.
அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் 'காபி வித் காதல்.
சுந்தர் சி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாளவிகா சர்மா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘காபி வித் காதல்’.
தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், ரெஞ்சித் உன்னி இசையமைப்பில், விவேக் பிரசன்னா, நிஷாந்த் ரூசோ, மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பருந்தாகுது ஊர்க்குருவி‘.
சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா, தான்யா, அருண் பாண்டியன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ட்ரிகர்
அசோக் வீரப்பன் இயக்கத்தில், வைபவ், அனகா, ஜோஜு ஜார்ஜ், ஆந்தகுடி இளையராஜா, ஆடுகளம் நரேன், தமிழரசன் மற்றும் பலர் நடித்துள்ள படம் பபூன்
ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில், கருணாஸ், ரித்விகா, அருண் பாண்டியன், உமா ரியாஸ்கான், திலீபன், இனியா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ஆதார்
சேரா கலையரசன் இயக்கத்தில் விக்னேஷ், ஆரா மற்றும் பலர் நடித்துள்ள படம். தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு கிராமிய மணம் வீசும் ஒரு காதல் கதை.
ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழில் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் 'சொப்பன சுந்தரி'.