கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் “கோஸ்டி”

கல்யாண் இயக்கத்தில் சீட் பிக்சர்ஸ் வழங்கும் காமெடி இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாகி வரும் படம் ‘கோஸ்டி’. 

இப்படத்தில் காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது. 

கதையின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லே, தங்கதுரை, ஜெகன், ஊர்வசி, சத்யன், ‘ஆடுகளம்’ நரேன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், மயில்சாமி, சாமிநாதன், தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு அருணாச்சலம், லிவிங்ஸ்டன், சந்தான பாரதி, மதன் பாபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:

இயக்குநர்: ‘குலேபாகவலி’, ‘ஜாக்பாட்’ படங்கள் புகழ் கல்யாண்,
ஒளிப்பதிவு: ஜாக்கப் ரத்தினராஜ்,
எடிட்டர்: விஜய் வேலுக்குட்டி,
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்.,
கலை இயக்கம்: கோபி,
சண்டைப் பயிற்சி: பில்லா ஜெகன்,
VFX மேற்பார்வை: V. தினேஷ் குமார்,
எக்ஸிக்யூடிவ் புரொடியூசர்: குமார்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா (D’One)

 

Read Previous

பிரசாந்தின் ”அந்தகன்” படத்தில் அனிருத் & பிரபுதேவா

Read Next

கனா படத்திற்குப் பிறகு எனக்கு ”டிரைவர் ஜமுனா” தான்.. – ஐஸ்வர்யா ராஜேஷ்

Most Popular