ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ள கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா
ஃபேவின்ஸ் பால் தயாரிப்பில் பிரபுராம். செ இயக்கத்தில், நடிகர்கள் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள திரைப்படம் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா'!
ஃபேவின்ஸ் பால் தயாரிப்பில் பிரபுராம். செ இயக்கத்தில், நடிகர்கள் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள திரைப்படம் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா'!
புஷ்பா 2’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்தவுடன், சன் பிக்சர்ஸ் - அல்லு அர்ஜுன் - அட்லி இணையும் படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
பெருமாள் வரதன் இயக்கத்தில், ஜெரால்டு பெலிக்ஸ் இசையமைப்பில், சுரேஷ் ரவி, ஆஷா வெங்கடேஷ், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
2023ல் வெளிவந்த தமிழ்ப் படங்கள் பட்டியல்.,,,
மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், கார்த்திக் ராஜா இசையமைப்பில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, ஆராத்யா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
’துணிவு’ படத்துக்குப் பிறகு கமல் நடிக்கவிருந்த அவரது 233வது படத்தை இயக்க ஒப்பந்தமானார் ஹெச்.வினோத்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கிவரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சோனி மற்றும் ராஜ்கமல் நிறுவனம்
விஜயகாந்த்தின் மறைவிற்கு தென்னந்திய நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள் அனைவரது மத்தியிலும் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கி இருக்கிறது,
தனது வளர்ச்சிக்கு அச்சாரம் போட்ட விஜயகாந்த்தைப் போல, அவருடைய மகன் வளர்ச்சிக்கு விஜய் அச்சாரம் போட வேண்டும் என்று தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பேச்சு நிலவுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’.