1. Home
  2. Author Blogs

Author: admin

admin

சர்தார் 2 – விமர்சனம்

சர்தார் 2 – விமர்சனம்

சர்தார் முதல் பாகத்தில் தண்ணீர் மாஃபியா உள்ளிட்ட சமூகப் பிரச்சனைகளை உளவுத் துறை கதையுடன் இணைத்து சொல்லியிருந்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன், அதன் தொடர்ச்சியாக உருவாக்கியிருக்கும் ‘சர்தார் 2’வில் மருந்துகளின் அளவுக்கு அதிகமான பயன்பாடு மற்றும் அதனால் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய பேராபத்து குறித்து பேசியிருக்கிறார். அப்பா – மகன் என…

பத்தா – முதல் சிங்கிள் ‘மகளே’…வெளியீடு

பத்தா – முதல் சிங்கிள் ‘மகளே’…வெளியீடு

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்கும், ஸ்டார் ஸ்டுடியோ18, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…

இம்மார்டல் – வெற்றி விழா

இம்மார்டல் – வெற்றி விழா

எகே பிலிம் பேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “இம்மார்டல்”. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய…

சூர்யாவின் ‘சீன்’ – நவம்பர் 6 வெளியீடு

சூர்யாவின் ‘சீன்’ – நவம்பர் 6 வெளியீடு

ழகரம் ஸ்டுடியோஸ் – 2 டி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் தயாராகி வரும் சூர்யாவின் 47வது படத்திற்கு ‘சீன் – SCENE ‘ என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்தத் திரைப்படம் நவம்பர் மாதம் 6ம்…

அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் ‘பிக்காஸோ’

அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் ‘பிக்காஸோ’

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பும், முதல் வார்வையும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘பிக்காசோ’ (‘PICASSO’) என பெயரிட்டு, அதன் முதல் பார்வையை ‘காந்தாரா’ இயக்குனர் நடிகர் ரிஷப் ஷெட்டி வெளியிட்டுள்ளார். டிராமா கம்பெனி வழங்கும் இப்படத்தின் மூலம்…

விரைவில் வெளியாக உள்ள ‘சண்டக்காரி’

விரைவில் வெளியாக உள்ள ‘சண்டக்காரி’

த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில், விஜய் நடித்த ‘மதுர’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘சண்டக்காரி’. காதல், காமெடி, மோதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் கலந்து உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான…

‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு ஆரம்பம்

‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு ஆரம்பம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. தன் திரைப்படங்களின் மூலம் தனது சொந்த…

அன்பில் அவன் – செப்டம்பர் 25 ரிலீஸ்

அன்பில் அவன் – செப்டம்பர் 25 ரிலீஸ்

முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இப்படம் காதல் கதைக்களத்துடன், அழகான உணர்வுகளையும் கலந்து, சிறந்த பொழுதுபோக்கு…

என்ன விலை – டிரைலர் வெளியீட்டு விழா

என்ன விலை – டிரைலர் வெளியீட்டு விழா

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 17 ஆம்…

AI – இடைக்கால தீர்ப்பு பெற்ற ஸ்ருதிஹாசன்

AI – இடைக்கால தீர்ப்பு பெற்ற ஸ்ருதிஹாசன்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியால் ஒருவரின் முகம், பேச்சு மற்றும் தோற்றத்தை கணப்பொழுதில் அச்சு  அசலாக உருவாக்கிவிடும் இக்காலகட்டத்தில், ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தையும் அவரது சம்மதத்தையும் பாதுகாப்பது முதன்மையான தேவையாக உருவெடுத்துள்ளது. AI மூலம் உருவாக்கப்படும் ‘டீப் பேக்’ (Deepfake), உருமாற்றப்பட்ட (Morphed) புகைப்படங்கள், போலியாகத் தொகுக்கப்பட்ட…