சிக்கிக்கு சிக்கிக்கிச்சு – விமர்சனம்
கதைச் சுருக்கம் நண்பன் ஆதவனை, சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரயிலில் வழியனுப்ப வருகிறார் நாயகன் மிதுன். அப்போது நாயகி மிருதுளாவைப் பார்த்ததும் காதல் கொள்கிறார். வழியனுப்ப வந்தவர் ரயிலில் பயணிக்க ஆரம்பிக்கிறார். அதோடு மிருதுளாவின் மனதில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறார். நாகர்கோவில் செல்வதற்குள் அவரது காதல் முயற்சியில்…