‘மெல்லிசை’ இசையமைப்பாளர் சாம்
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் ‘மெல்லிசை’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சாம். சிறு வயதிலிருந்தே இசை மீது ஆர்வம் கொண்டிருந்தவர், மூணாறிலிருந்து சென்னைக்கு வந்த இவர் தன்னுடைய சாப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு இசையமைப்பாளராக மாறினாராம். அதன் பின் விளம்பரப் படங்கள், ஆல்பங்கள்…