கி. ராஜநாராயணனுக்கு கமல்ஹாசன் செய்த மரியாதை
நடிகர் கமல்ஹாசனுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் எப்போதும் ஒரு தொடர்பு உண்டு. எழுத்தாளர்களை மதிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களைத் தேடிச் சென்று, நெருங்கிப் பழகி வருபவர். ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளின் போது எழுத்தாளர்களுக்கு பரிசளித்து, அவர்களுக்கு மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த வருடம் தனது 61 ஆவது…