மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் விஜயகாந்த்…
விஜயகாந்த் அவருடைய மகன் சண்முக பாண்டியன் அறிமுகமான ‘சகாப்தம்’ படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த முறை மகன் சண்முக பாண்டியனுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அந்தப் ‘படத்திற்கு தமிழன் என்று சொல்’ எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்தை தமிழ் ஸ்டுடியோஸ் எண்டெர்டெயின்மென்ட் மீடியா நெட்வொர்க்ஸ் சார்பாக…