சீ.வி.குமார் இயக்கத்தில் ‘மாயவன்’
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் பல வித்தியாசமான படங்களைத் தயாரித்தவர், தயாரித்துக் கொண்டிருப்பவர் தயாரிப்பாளர் சீ.வீ.குமார். வித்தியாசமான படங்களைத் தயாரித்து பல புதிய இயக்குனர்களையும் உருவாக்கிய சீ.வீ.குமார் தற்போது ‘மாயவன்’ படம் மூலம் இயக்குனராக புதிய அவதாரமெடுத்துள்ளார். இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுந்திப் கிஷன் நாயகனாகவும், லாவன்யா…