‘மீண்டும் ஒரு காதல் கதை’ மலையாள வெற்றியை மிஞ்சுமா ?
‘யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் மீண்டும் ஒரு ரீமேக்குடன் களம் இறங்கியுள்ளார். மலையாளத்தில் வெளிவந்து மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தட்டத்தின் மறையத்து’ படத்தைத்தான் இந்த முறை அவர் ரீமேக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் புதுமுகம் வால்டர் பிலிப்ஸ், இஷா தல்வார்,…