மீண்டும் மணிகண்டன் – சந்தானம் கூட்டணி
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிகண்டன். 2013ம் ஆண்டு வெளிவந்த அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக சந்தானம் நடித்திருந்தார். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒரு இடைவெளிக்குப் பின் மணிகண்டன் – சந்தானம் கூட்டணி…