மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் ஆரம்பமாக உள்ள புதிய படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
தமிழ்த் திரையுலகத்தில் தற்போது நம்பிக்கையான தயாரிப்பு நிறுவனமாகப் பெயரைப் பெற்றுள்ள ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பல படங்களை வினியோகம் செய்தும் வருகிறது.
தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள இந்நிறுவனம் தற்போது மணிரத்னம் இயக்க உள்ள படத்தையும் வாங்கியுள்ளது.
இந்தப் படத்தில் கார்த்தி, ‘பிரேமம்’ சாய் பல்லவி நாயகன் நாயகியாக நடிக்க உள்ளார்கள்.