நடிகை த்ரிஷா திரைப்படப் பட்டியல்…

1999ம் ஆண்டு வெளிவந்த ‘ஜோடி’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்து நடித்துவிட்டுப் போனவர்தான் த்ரிஷா. அதன்பின்னர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘லேசா லேசா’ படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார்.

ஆனால், சூர்யாவுடன் நடித்த ‘மௌனம் பேசியதே’ படம்தான் முதலில் 2002ம் ஆண்டு வெளியானது. அடுத்த ஆண்டில் வெளிவந்த ‘சாமி’ திரைப்படத்தின் வெற்றி த்ரிஷாவை முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற்றியது.

அடுத்த வருடத்தில் தெலுங்கில் அறிமுகமான முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓட, தெலுங்கிலும் அவர் முன்னணி நடிகையாக மாறினார்.

இன்று தன்னுடைய 37வது பிறந்த நாளைக் கொண்டாடும் த்ரிஷா 17 வருடங்களில் 60 படங்களைக் கடந்து இன்றைக்கும் நாயகியாக நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையைளம் ஆகிய மொழிகளில் த்ரிஷா நடித்துள்ள படங்கள், மொழி, வெளியான வருடம் ஆகியவை…கீழே…

1. மௌனம் பேசியதே – தமிழ் – 2002
2. மனசெல்லாம் – தமிழ் – 2003
3. சாமி – தமிழ் – 2003
4. லேசா லேசா -தமிழ் – 2003
5. அலை – தமிழ் – 2003
6. எனக்கு 20 உனக்கு 18 – தமிழ் – 2003
7. நீ மனசு நாக்கு தெலுசு – தெலுங்கு – 2003
8. வர்ஷம் – தெலுங்கு – 2004
9. கில்லி – தமிழ் – 2004
10. ஆய்த எழுத்து – தமிழ் – 2004
11. திருப்பாச்சி – தமிழ் – 2005
12. நூவொஸ்தாவன்டே நேநொன்தன்டானா – தெலுங்கு – 2005
13. ஜி – தமிழ் – 2005
14. அத்தாடு – தெலுங்கு – 2005
15. அல்லரி புல்லொடு – தெலுங்கு – 2005
16. ஆறு – தமிழ் – 2005
17. ஆதி – தமிழ் – 2006
18. பௌர்ணமி – தெலுங்கு – 2006
19. பங்காரம் – தெலுங்கு – 2006 (கேமியோ)
20. உனக்கும் எனக்கும் – தமிழ் – 2006
21. ஸ்டாலின் – தெலுங்கு – 2006
22. சைனிக்குடு – தெலுங்கு – 2006
23. ஆடவாரி மாடலக்கு அர்தாலே வேறுலே – தெலுங்கு – 2007
24. கிரீடம் – தமிழ் – 2007
25. கிருஷ்ணா – தெலுங்கு – 2008
26. பீமா – தமிழ் – 2008
27. வெள்ளி திரை – தமிழ் – 2008 (கேமியோ)
28. குருவீ – தமிழ் – 2008
29. புஜ்ஜிகாடு – தெலுங்கு – 2008
30. அபியும் நானும் – தமிழ் – 2008
31. கிங் – தெலுங்கு – 2008
32. சர்வம் – தெலுங்கு – 2009
33. சங்கம் – தெலுங்கு – 2009
34. நமோ வெங்கடேசா – தெலுங்கு – 2010
35. விண்ணைத் தாண்டி வருவாயா – தமிழ் – 2010
36. ஏ மாய சேசவே – தெலுங்கு – 2010 (கேமியோ)
37. கட்டா மீத்தா – ஹிந்தி – 2010
38. மன்மதன் அம்பு – தமிழ் – 2010
39. தீன் மார் – ஹிந்தி – 2011
40. மங்காத்தா – தமிழ் – 2011
41. பாடிகார்ட் – தெலுங்கு – 2011
42. தம்மு – தெலுங்கு – 2013
43. சமர் – தமிழ். 2013
44. என்றென்றும் புன்னகை – தமிழ் – 2013
45. பவர் – தெலுங்கு – 2014
46. என்னை அறிந்தால் – தெலுங்கு – 2015
47. லயன் – தெலுங்கு – 2015
48. சகல கலா வல்லவன் – தமிழ் – 2015
49. தூங்காவனம் – தமிழ் – 2015
50 – சீகட்டி ராஜ்ஜியம் – தெலுங்கு – 2015
51. பூலோகம் – தமிழ் – 2015
52. அரண்மனை 2 – தமிழ் – 2016
53. நாயகி – தெலுங்கு – 2016
54. கொடி – தமிழ் – 2016
55. ஹே ஜுட் – மலையாளம் – 2018
56. மோகினி – தமிழ் – 2018
57 . 96 – தமிழ் – 2018
58. பேட்ட – தமிழ் – 2019
59. சதுரங்க வேட்டை 2 – தமிழ் – 2019
60. பரமபத விளையாட்டு – தமிழ் – 2019
61. கர்ஜனை – தமிழ் – 2019
62. ராங்கி – தமிழ் – 2019

Read Previous

‘குண்டு’, சர்வதேச அரசியல் படம் – தினேஷ்

Read Next

சார்மியின் திருமண ஆசைக்கு, சம்மதம் சொன்ன த்ரிஷா