இன்று செப்டம்பர் 17, 2021 வெளியாகும் திரைப்படங்கள்…

இன்று செப்டம்பர் 17, 2021 வெளியாகும் திரைப்படங்கள்…

கோடியில் ஒருவன்

தயாரிப்பு – செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் – ஆனந்தகிருஷ்ணன்
இசை – நிவாஸ் கே பிரசன்னா
நடிப்பு – விஜய் ஆண்டனி, ஆத்மிகா மற்றும் பலர்

பிரண்ட்ஷிப்

தயாரிப்பு – சென்டோ ஸ்டுடியோஸ் & சினிமாஸ்
இயக்கம் – ஜான்பால்ராஜ் & ஷாம் சூர்யா
இசை – உதயகுமார்
நடிப்பு – ஹர்பஜன் சிங், அர்ஜுன், லாஸ்லியா, சதீஷ் மற்றும் பலர்

அனபெல் சேதுபதி – (ஓடிடி – டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார்)

தயாரிப்பு – பேஷன் ஸ்டுடியோஸ்
இயக்கம் – தீபக் சுந்தர்ராஜன்
இசை – கிருஷ்ண கிஷோர்
நடிப்பு – விஜய் சேதுபதி, டாப்ஸி, ஜெகபதி பாபு, யோகி பாபு, ராதிகா. ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர், சேத்தன், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு, மதுமிதா, ராஜா சுந்தரம், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியான், ராஜ்குமார், சுனில், சுரேகா வாணி, லிங்கா, ஹர்ஷதா, இந்து ரவி மற்றும் பலர்

Read Previous

அக்டோபர் 14 வெளியாகும் ‘அரண்மனை 3’

Read Next

கோடியில் ஒருவன் – விமர்சனம்

Most Popular