அக்டோபர் 14 வெளியாகும் ‘அரண்மனை 3’

சுந்தர் சி இயக்கத்தில், சத்யா இசையமைப்பில், ஆர்யா, ராஷி கண்ணா, ஆன்ட்ரியா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘அரண்மனை 3’.

இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து இத்திரைப்படம் அக்டோபர் 14ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘அரண்மனை, அரண்மனை 2’ ஆகிய படங்களின் வரிசையில் ‘அரண்மனை 3’ உருவாகியுள்ளது. 

Read Previous

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் – செப்டம்பர் 24 வெளியீடு

Read Next

இன்று செப்டம்பர் 17, 2021 வெளியாகும் திரைப்படங்கள்…

Most Popular