லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’.
ஜனவரி 13ம் தேதி பொங்கலை முன்னிட்டு இப்படம் உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது
இப்படம் வெளிநாடுகளிலும் வழக்கம் போலவே நிறைய தியேட்டர்களில் வெளியாக உள்ளது. படத்திற்கான தியேட்டர்களை பதிவு செய்வது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று ஜனவரி 6 வரையிலும் வெளிநாடுகள் சிலவற்றில் மாஸ்டர் படம் வெளியாக உள்ள தியேட்டர்களின் விவரம்…
அமெரிக்கா


ஆஸ்திரேலியா

நியூசிலாந்து

ஜப்பான்

சிங்கப்பூர்
