1. Home
  2. anirudh

Tag: anirudh

தர்மன் – இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பம்

தர்மன் – இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பம்

‘தர்மன்’ படக்குழுவினர் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் தயாரிப்பின் அடுத்த கட்டத்திற்கு இத்திரைப்படம் முன்னேறியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படம், இந்தியத் திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற சில ஆளுமைகளின் அற்புதமான கூட்டணியாக…

டிசி – விமர்சனம்

டிசி – விமர்சனம்

‘ஏ’ சான்றிதழ் பெற்ற திரைப்படம். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் என முன்னணி கதாநாயகர்களை வைத்து அதிரடியான படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கதாநாயகனாக அவர் அறிமுகமாகியுள்ள படம் தான் ‘டிசி’. அதாவது ‘தேவதாஸ் – சந்திரா’ என்பதன் சுருக்கமே டிசி. கொலை, கொள்ளை ஆகியவற்றை…

ஜனநாயகன் விமர்சனம்

ஜனநாயகன் விமர்சனம்

பாலகிருஷ்ணா, அவரது வளர்ப்பு மகளான ஸ்ரீலீலாவை ராணுவத்தில் சேர்த்தே ஆக வேண்டும் என வைராக்கியத்துடன் இருக்கிறார். சிறு வயதில் நடந்த ஒரு விஷயம் ஸ்ரீலீலாவுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், ராணுவம் எல்லாம் வேண்டாம் என மறுக்கிறார். இதனிடையே, ஒரு விவகாரத்தில் வில்லன் கோஷ்டி, ஸ்ரீலீலாவைக் கடத்திச்…

ஜனநாயகன் – டிரைலர்

ஜனநாயகன் – டிரைலர்

ஜனநாயகன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் 2026 ஜனவரி 3 அன்று வெளியானது. விஜய் நடித்து எச். வினோத் இயக்கிய இப்படத்தின் டிரைலரை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வெளியிட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி, மொழிகளில் வெளியாகி உள்ள 2 நிமிட 52 வினாடி டிரைலரில் விஜய்யின் தீவிர ஆக்ஷன் காட்சிகள் அரசியல்…

ஜுலை 23ல் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்

ஜுலை 23ல் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்

தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜூலை 23, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அரசியல் அதிரடித் திரைப்படத்திற்கு…

ஜனநாயகன் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்

ஜனநாயகன் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்

சிறுவர், சிறுமியர் பார்க்க முடியாது… விஜய் நடிக்க ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கு இன்று (ஜூலை 9, 2026) தணிக்கை வாரியம் (CBFC) அதிகாரப்பூர்வமாக ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் காரணமாக 18 வயதுக்குக் கீழ் உள்ள யாரும் படத்தை தியேட்டர்களில் பார்க்க முடியாது.…

ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’

ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’

கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் உள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளரும், நடிகருமான கமல்ஹாசன், ரஜினிகாந்த், இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து,…

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி – நன்றி தெரிவித்த படக்குழு

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி – நன்றி தெரிவித்த படக்குழு

பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி

லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி – முன் வெளியீட்டு விழா

லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி – முன் வெளியீட்டு விழா

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி

ஏப்ரல் 3ல் வெளியாகும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’

ஏப்ரல் 3ல் வெளியாகும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’

பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஏப்ரல் 3 ஆம் தேதி