நாடும் நாட்டு மக்களும் கொரானோ அச்சத்தில் பயந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த சமயத்தில் சில பொறுப்பற்ற சினிமா பிரபலங்கள் தங்களது புகைப்படங்களையும், தேவையற்ற வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
நடிகை ஹன்சிகா அவருடைய டிவிட்டரில் அவருக்கு தனிப்பட்ட முறையில் ‘ஜிஃப்’ வடிவத்தில் புகைப்படங்களை ஷேர் செய்வது பற்றி பெருமையாகப் பகிர்ந்துள்ளார்.
எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என அவர்களுக்கு ஆலோசனை வழங்க யாருமில்லை போலிருக்கிறது