ஷாரூக்குடன் குத்தாட்டம் ஆடிய பிரியாமணி

priyamaniஷாரூக் கான், தீபிகா படுகோனே நடிக்கும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார் பிரியாமணி.

இதற்கான படப்பிடிப்பு நேற்று புனே அருகில் நடைபெற்றது. இரவு முழுவதும் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் பிரியாமணி, ஷாரூக்குடன் குத்துப் பாட்டு ஒன்றுக்கு நடனமாடியுள்ளார்.

வட இந்தியாவைச் சேர்ந்த ஷாரூக், தமிழ்ப் பெண்ணான தீபிகாவைக் காதலிப்பதுதான் படத்தின் கதை.

பல முன்னணி நடிகைகளைக் கேட்டு அவர்கள் மறுத்த பின், பிரியாமணி ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட சம்மதித்துள்ளார். இன்னும் சில நாட்கள் இப்படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

Read Previous

முத்தக் காட்சியில் அமலா பால் ?

Read Next

கடல், பாடம், பரீட்சை… – துளசி