விளம்பரத்தில் இணையும் காதல் ஜோடி…

dum dum pee pee_00009தமிழ், தெலுங்கத் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் காதல் ஜோடி சமந்தா – சித்தார்த்.

இருவரும் திரைப்பட விழாக்களுக்க ஒன்றாக வந்தாலும் தங்களை காதலர்கள் என இன்னும் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளவில்லை.

இந்நிலையில் இந்த காதல் ஜோடி சினிமா நட்சத்திரங்களை வைத்து மட்டுமே விளம்பரம் எடுக்கும் ‘லக்ஸ்’ சோப் விளம்பரத்தில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார்கள்.

இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றுள்ளது.

இது குறித்து சமந்தா கூறுகையில், “நான் ஒரு லக்ஸ் பெண்ணாக இருக்க வேண்டும் என்று ரகசியமாக ஆசைப்பட்டேன். லக்ஸ் விளம்பரத்தில் மனம் கவர்ந்த எனது நாயகிகளை அழகாகப் பார்த்திருக்கிறேன். இது ஒரு மகிழ்ச்சியா தருணம், ” என்றார்.

சமந்தா – சித்தார்த் நடித்துள்ள லக்ஸ் விளம்பரம் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது.

Read Previous

வெற்றி வந்ததும் பழசை மறைக்கும் இயக்குனர்…

Read Next

இன்று முதல் 7 நாட்கள் படப்பிடிப்புகள் ரத்து…