இன்றைய ரிலீஸ்…

இன்று 22 நவம்பர் 2013 வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

இரண்டாம் உலகம்

irandam ulagam 1911_00018

பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அனிருத் இசையமைப்பில் ஆர்யா, அனுஷ்கா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

மெய்யழகி

meiazhagi_00015

ஒயிட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஆர்.டி. ஜெயவேல் இயக்கத்தில் எஸ்.வி.அபிஷேக் இசையமைப்பில் பாலாஜி, ஜெய் குஹேனி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

Read Previous

இளையராஜாவுடன் மீண்டும் இணைவேனா ? – வைரமுத்து விளக்கம்

Read Next

இரண்டாம் உலகம் – விமர்சனம்