‘கிட்ணா’ படத்தில் இரு வேடத்தில் மகிமா…

kitna mahima news‘சாட்டை’ படத்தில் நாயகியாக  அறிமுகமானவர் மகிமா. அதற்குப் பிறகு ‘என்னமோ நடக்குது’ படத்தில் சிறப்பாக நடித்து பெயர் பெற்ற மகிமா, அடுத்தடுத்து வெளிவர உள்ள “மொசக்குட்டி, புரவி எண், அகத்திணை” போன்ற படங்களில் நடிதுக் கொண்டிருகிறார்.

தற்போது சமுத்திரக்கனி இயக்கும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட ‘கிட்ணா’ என்ற படத்தில் மகிமா இரட்டை வேடமேற்று நடிக்க உள்ளார்.

“சாட்டை’ படத்தில் நடித்த போது சமுத்திரக்கனி சார் நடிப்பது பற்றி நிறைய டிப்ஸ் கொடுத்தார். அப்படிப்பட்ட சிறந்த இயக்குனரான சமுத்திரக்கனி சார் இயக்கும் படத்தில் இரட்டை வேடத்தில் கதாநாயகியாக நடிப்பது பெருமையான விஷயம்,” என்றார் மகிமா.

Read Previous

விஜய்க்கு சிலை வைக்கும் ரசிகர்கள்…

Read Next

விஜய்யை அரசியலுக்கு வரச் சொல்லும் ஏ.ஆர்.முருகதாஸ்…