‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சூர்யா விலகியது ஏன்? – கெளதம் மேனன் விளக்கம்
’துருவ நட்சத்திரம்’ படத்திலிருந்து சூர்யா விலகியதற்கான காரணத்தினை கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
’துருவ நட்சத்திரம்’ படத்திலிருந்து சூர்யா விலகியதற்கான காரணத்தினை கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
சீயான் 62ல் இணைந்த எஸ் ஜே சூர்யா
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், விக்ரம், ரித்து வர்மா, பார்த்திபன், சிம்ரன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’.
தங்கலான் படத்தில் பழங்குடிப்பெண்ணாக கலக்கும் மாளவிகா மோகனன்
சித்தா படத்தின் இயக்குனரான அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிறது “சீயான் 62”
விக்ரம் அடுத்து நடிக்கும் அவரது 62வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது.
பா ரஞ்சித் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தங்கலான்’.