Walking/Talking Strawberry Ice Cream படம் ஆரம்பம்
நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து அவர்களது ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுனத்தின் மூலம் படங்களை தயாரித்தும், வழங்கியும் வருகிறார்கள்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து அவர்களது ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுனத்தின் மூலம் படங்களை தயாரித்தும், வழங்கியும் வருகிறார்கள்.
ரௌடி பிக்சர்ஸ் சார்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் அடுத்த படம் “Walking/Talking Strawberry Ice Cream”. முற்றிலும் ஆங்கிலத்திலேயே
விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’, விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’, விஜய் சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’, கதிர், சூரி நடிக்கும் ‘சர்பத்’, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடிக்க உள்ள படம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வருபவர் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித்குமார். விஜய் சேதுபதி…
மலையாள மக்கள் இன்று ஓணம் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். கொரானோ காரணமாக ஊரடங்கு இருப்பதால் பேருந்துகள், ரயில்கள் இல்லாத காரணத்தால் வெளி மாநிலங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் கேரளா செல்ல முடியாமல் அவரவர் வசிக்கும் இடங்களிலேயே ஓணம் கொண்டாடி வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த நடிகை நயன்தாரா ஓணம்…
தமிழ் சினிமாவின் ஒரே ‘ஹாட்’ ஆன காதல் ஜோடி நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன். திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் கடந்த சில வருடங்களாகவே ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள் என கிசுகிசுக்கிறார்கள். அதற்குத் தகுந்தாற் போல இருவரும் அடிக்கடி ஒன்றாக இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில்…
“கொரானா கோ, கோ கொரானோ, கொரானாவே திரும்பிப் போ” என பல இடங்களில் கிண்டலாகப் பேசப்பட்டாலும் உண்மையில் மக்கள் கொரானோ எப்போது ஒழிந்து போகும், எப்போது பழையபடி நம் வேலையைப் பார்க்கலாம் என்ற ஆவல்தான் பலரிடமும் உள்ளது. நேற்று இரவு இந்தியப் பிரதமரின் வேண்டுகோளின்படி நாட்டில் பலரும் அவர்களது…
விக்னேஷ் சிவன் தயாரிப்பில், நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக ஆரம்பமாகி இடையில் நிறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் தகவல் வெளியானது. இப்படத்தை இயக்கி வரும் மிலிந்த் ராவ் படப்பிடிப்பு தளத்தில் அவருடைய பிறந்தநாளை படக்குழுவினருடன் கேக்…
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிப்பார் என்றார்கள். ஆனால், அந்தப் படம் தற்போது கிடப்பில் போடப்பட்டுவிட்டது. தொடர்ந்து நடக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள். இதனிடையே, விஜய் சேதுபதிநாயகனாக நடிக்க ‘காத்து வாக்கில ஒரு காதல்’ படத்தை இயக்க விக்னேஷ்…