1. Home
  2. tamil cinema

Tag: tamil cinema

யு டியூப் – டாப் 10 தமிழ் சினிமா பாடல்கள்

யு டியூப் – டாப் 10 தமிழ் சினிமா பாடல்கள்

இன்றைய இணைய உலகில் யு டியூப் வீடியோ வலைதளத்திற்கு தனிப் பெரும் வரவேற்பு இருக்கிறது. பல்வேறு தரப்பினரும் அதை வெகுவாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.  தமிழ் சினிமாவில் ‘3’ படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் யு டியுபில் புதிய சாதனையைப் படைத்த பிறகு யு டியூபை…

வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யும் ஹீரோயின்கள்

வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யும் ஹீரோயின்கள்

கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன, படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல முன்னணி நடிகைகள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். பலரும் ஜிம்களுக்கு சென்று உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  ஆனாலும், கொரோனோ அச்சத்தால் யாரும் எங்கும் வெளியில் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இருந்தாலும் வீட்டிலேயே…

மார்ச் 31 வரை தியேட்டர்களை மூட அரசு உத்தரவு

மார்ச் 31 வரை தியேட்டர்களை மூட அரசு உத்தரவு

உலகம் முழுவதும் கொரானோ வைரஸ் தாக்குதலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மேலும் பரவாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் வரும் மார்ச் 31ம் தேதி வரை அனைத்து தியேட்டர்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே எல்லையோரத்தில் உள்ள 16 மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களை மூட…

தியேட்டர்கள் மூடல், புதிய படங்களுக்கு பாதிப்பு

தியேட்டர்கள் மூடல், புதிய படங்களுக்கு பாதிப்பு

  கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. அவற்றில் ஒன்றாக எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர…

மார்ச் 27 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை ?

மார்ச் 27 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை ?

தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட  விநியோஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன், கோவை மாவட்ட திரைப்பட  விநியோஸ்தர்கள் சங்கத் தலைவர் ராஜமன்னார், திருநெல்வேலி மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க உப தலைவர்…

சிவாஜி கணேசன் – சில அரிய தகவல்கள்….

சிவாஜி கணேசன் – சில அரிய தகவல்கள்….

சிவாஜி கணேசன் மன்றாயர் எனும் உலகப்புகழ்பெற்ற மகா கலைஞனை நடிகர் திலகமாகவும், சிம்மக்குரலோனாகவும் அனைவரும் அறிவோம். சிவாஜி கணேசனின் கொடைத்தன்மையை பற்றி இந்த தலைமுறையினர் முழுமையாக அறிந்திருக்க வாயப்பில்லை.  சிவாஜி கணேசன் திரைப்படத்தில் மட்டும் அல்லாது நிஜ வாழக்கையிலும் கர்ணனாகவே வாழந்தவர். சிவாஜி கணேசனை போல கொடை பண்பில்…

2020 ஜனவரி மாதம் வெளியான திரைப்படங்கள்….

2020 ஜனவரி மாதம் வெளியான திரைப்படங்கள்….

ஜனவரி 2020 வெளியான நேரடி தமிழ்த் திரைப்படங்கள்…. 3, ஜனவரி 2020 1.ஆனந்த வீடு தயாரிப்பு – நிலா மூவி மேக்கர்ஸ் இயக்கம் – ஜி. சுகுமாரன் 2.அய்யா உள்ளேன் அய்யா தயாரிப்பு – வீரஸ்ரீ சந்தன கருப்பராயன் இயக்கம் – ஈரோடு சௌந்தர் இசை – சி.எம்.மகேந்திரன்…