சட்டமும் நீதியும் – இணையத் தொடர் விமர்சனம்
நோட்டரி வழக்கறிஞராக, புகார்களை டைப் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் சரவணன், நீதிமன்ற வளாகத்தில் எளிய வாழ்க்கை வாழ்பவர். அவரிடம் உதவியாளராக சேர விரும்பும் நம்ரிதாவின் முயற்சியை, “வழக்கு வாதங்களை விட நோட்டரி பணியே என் உலகம்” என்று கூறி மறுக்கிறார். ஆனால், ஒரு தந்தையின் மகளுக்கு நீதி கேட்டு…