1. Home
  2. Pradeep Ranganathan

Tag: Pradeep Ranganathan

முடிவானது ‘லவ் டுடே’ இந்தி ரீமேக்

முடிவானது ‘லவ் டுடே’ இந்தி ரீமேக்

‘லவ் டுடே’ படத்தின் இந்தி ரீமேக் நடிகர்கள், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் முடிவாகிவிட்டது.

பிரதீப் ரங்கநாதன் கிடுகிடு சம்பளம்

பிரதீப் ரங்கநாதன் கிடுகிடு சம்பளம்

பிரதீப் ரங்கநாதனின் சம்பளத்தை கேட்டுவிட்டு பல தயாரிப்பாளர்கள் வாயடைத்து போயிருக்கிறார்கள்.

ப்ரதீப் ரங்கநாதனின் புதிய படம்

ப்ரதீப் ரங்கநாதனின் புதிய படம்

மைத்ரி மூவி மேக்கஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் ப்ரதீப் ரங்கநாதன்.

‘லவ் டூடே’ இந்தி ரீமேக்கில் பிரபலங்களின் வாரிசுகள்

‘லவ் டூடே’ இந்தி ரீமேக்கில் பிரபலங்களின் வாரிசுகள்

‘லவ் டூடே’ படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபலங்களின் வாரிசுகள் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

’ஜோ’ இயக்குநரின் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்?

’ஜோ’ இயக்குநரின் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்?

’ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விக்னேஷ் சிவன் படத்தில் சீமான்

விக்னேஷ் சிவன் படத்தில் சீமான்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க்நாதன் நடிக்கவுள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சீமான்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் பெருமையுடன் வழங்கும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி ( LIC )” பூஜையுடன் நேற்று துவங்கியது

கதையை கேட்டதும் ஹிட் என முடிவு செய்தேன் – யுவன் ஷங்கர் ராஜா

கதையை கேட்டதும் ஹிட் என முடிவு செய்தேன் – யுவன் ஷங்கர் ராஜா

கதையை கேட்டதும் ஹிட் என லவ் டுடே படத்தை முடிவு செய்தேன் என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார்.

லவ் டுடே வெற்றிக்கு நன்றி தெரிவித்த பிரதீப் ரங்கநாதன்

லவ் டுடே வெற்றிக்கு நன்றி தெரிவித்த பிரதீப் ரங்கநாதன்

லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்

லவ் டுடே – விமர்சனம்

லவ் டுடே – விமர்சனம்

ஒவ்வொரு காலகட்டத்திலும் இளைஞர்களைக் கவர்வதற்கென்றே சில இயக்குனர்கள் சுவாரசியமான படங்களைக் கொடுத்து அவர்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்கள்.