நல்ல படம் – விமர்சனம்
மது பழக்கம் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமின்றி, அவரைச் சுற்றியிருக்கும் குடும்பம் மற்றும் சமூகத்தையும் எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நல்ல படம்’. மதுவுக்கு அடிமையானவர்களின் வாழ்க்கை, மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் ஏற்படும் மாற்றங்கள், மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டால் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என…