சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ படப்பிடிப்பு நிறைவு
24 ஏஎம் ஸ்டுடியோஸ், கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் படம் அயலான்
24 ஏஎம் ஸ்டுடியோஸ், கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் படம் அயலான்
24 எ எம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அயலான்’. கொரானோ தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் கடைசிகட்டப் படப்பிடிப்பு…
சில முக்கிய இசையமைப்பாளர்களின் அறிமுகப் படங்கள் 1. ஜி.ராமநாதன் – சத்தியசீலன் (1936) 2. கே.வி.மகாதேவன் – மனோன்மணி (1942) 3. சி.ஆர்.சுப்புராமன் – லவங்கி (1946) 4. விஸ்வநாதன் – ராமமூர்த்தி – பணம் (1952) 5. டி.ஆர்.பாப்பா – ஆத்மசாந்தி (1952) 6. ஏ.எம்.ராஜா –…
மறைந்த ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசியாக நடித்த படம் ‘தில் பேச்சரா’. பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், முகேஷ் சாப்ரா இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் ஜான் கிரீன் எழுதி அதிகம் விற்கப்பட்ட…
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து பாடிய டாப் பாடல்கள், யூ டியூபில் அதிக பார்வைகளை பெற்றவை 1. படம் – மெர்சல் பாடல் – ஆளப்போறான் தமிழன்… இசை – ஏ.ஆர்.ரகுமான் பார்வைகள் – 124,336,431 2. படம் – பிகில் பாடல் – வெறித்தனம் … இசை – ஏ.ஆர்.ரகுமான் பார்வைகள் – 89,321,179…
‘எம்எஸ் தோனி’ படத்தில் தோனி கதாபாத்திரத்தில் நடித்து இந்திய அளவில் ரசிகர்களைக் கவர்ந்தவர் சுஷாந்த் சிங். இரண்டு வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட அவருடைய மரணம் இந்திய சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவருடைய கடைசி ஹிந்திப் படம் ‘தில் பேச்சரா’. இந்தப் படத்தில் சுஷாந்த் சிங்,…
கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், சிம்பு, த்ரிஷா மற்றும் பலர் நடித்து 2010ம் ஆண்டு வெளிவந்து அப்போதைய இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. கடந்த பல வருடங்களாகவே அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை கௌதம் மேனன் இயக்க வேண்டும் என…
ஏஆர் ரகுமான் இசையமைப்பில் 2009ல் வெளிவந்த ‘டெல்லி 6’ படத்தில் இடம் பெற்ற பாடல் ‘மசக்கலி, மசக்கலி’. சூப்பர் ஹிட் பாடலான அந்தப் பாடலின் இசை உரிமத்தை வைத்திருக்கும் டி சீரிஸ் ஆடியோ நிறுவனம் நேற்று ரீ மிக்ஸ் செய்து வெளியிட்டது. ஏற்கெனவே, தன் பாடல்கள் ரீமிக்ஸ் செய்வதைப்…
Zee Tamil viewers wait eagerly every week for their special treat, Weekend with Stars. Anchored by the multi-faceted actor-writer-director, Suhasini Manirathnam, the first episode kicked off with Khusboo and now things are getting even more…
தமிழ் சினிமாவை மற்றவர்களும் பார்த்து பொறாமைப்படும் விதத்தில் படத்தை எடுக்கும் ஒரே இயக்குனர் ஷங்கர். வழக்கம் போலவே இந்தப் படத்திலும் திரையில் ஒரு மாயஜாலத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவருக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் கிரியேட்டிவிட்டி வருகிறது என்று தெரியவில்லை. கற்பனை பண்ணிக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு பாடல் காட்சிகள்,…